The etymology of the word ‘Door’
- Dr.G.Arasendiran
- Aug 17, 2020
- 1 min read
Updated: Oct 23, 2020

Tam.துமி- Skt.dvara- Eng.door
தமிழின் "கதவு" என்னும் சொல், ஆங்கிலத்தில் "door" என வழங்கப்படுகிறது. இச்சொல், ஆங்கிலத்தில் மட்டுமின்றி ‘thyra’ in Greek, ‘thur’ in German, ‘tor’ in Old High German, ‘daur’ in Gothic, ‘dvara’ in Sanskrit என்றவாறு வழங்குவதைக் கால்டுவெல் உறவுபடுத்தியுள்ளார். மேற்குறிப்பிட்ட சொற்கள் அனைத்தையும் ஓர் இனச் சொல் உறவாகவே கீழை-மேலை இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல் அகராதிகள் காட்டுகின்றன.
வெட்டுதல் எனப் பொருள் படும் "துமி" என்னும் பழந்தமிழ்ச் சொல்லே இரண்டு எனப்பொருள் படும் "துவார" என்னும் சமற்கிருதச் சொல்லிற்கும், "door" என்னும் ஆங்கிலச் சொல்லிற்கும் மூலம் என்பதை விளக்கும் முனைவர் கு.அரசேந்திரனாரின் பொழிவு இது. (2014ஆம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்திற்கு முனைவர் கு.அரசேந்திரன் அளித்த ஆய்வேட்டில் இப்பொழிவின் விரிவைக் காணலாம்)
Tam.tumi-Skt.dvara-Eng.door.
The Tamil word "கதவு-kathavu" (door) is used in English as door. According to Robert Caldwell, English word "door", Greek word "thyra", German word "thur", Old high German word "tor", Gothic word "daur" and Sanskrit word "dvara" are cognate.The East and West Indo-European etymological dictionaries stated that above words were originated from one language family.
An antediluvian Tamil word "tumi - துமி", denoting the sense of "vettuthal-வெட்டுதல்" (cutting), gave birth to the west Indo-European word tumi-thuvi-tuva denoting "two" and to the East Indo-European word "duvara" denoting door. In this webinar, Dr.G.Arasendiran will be presenting his etymological research findings on the word "door". (We can see the elaborate commentary on the word "door" in his research project of 2014 submitted by Dr.G.Arasendiran to the ‘Central institute of classical Tamil’)
ความคิดเห็น