top of page
Search

The Etymology of the word English 'Bind', Sanskrit 'Bandha'

  • Writer: Dr.G.Arasendiran
    Dr.G.Arasendiran
  • Apr 22, 2022
  • 1 min read



"பந்தம்" - கட்டுதல்,பிணைத்தல் என்னும் பொருளில் உருவான தமிழ்ச் சொல். இதுவே bandha என்னும் சமற்கிருதத்திற்கும் bind, bond முதலான மேலை இந்தோ ஐரோப்பியத்திற்கும் மூலம். தமிழர், தமிழுடன் கொண்டிருந்த தமிழ் உறவினையும் தமிழ்ப் பந்தத்தினையும் இப் பத்தாவது பொழிவில் முனைவர் கு.அரசேந்திரன் விளக்குகிறார்.

In this webinar, Dr G.Arasendiran is explaining how the etymology of the Western Indo-European word ‘Bind’, & the Eastern Indo-European word ‘Bandha’ are derived from Tamil root words.




 
 
 

1 Comment


Dr. Mrs. S. Sridas
Dr. Mrs. S. Sridas
Dec 09, 2022

ஐயா, அரசேந்திரன் அவர்களே.


வணக்கம்.

நான் உங்களை 10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் சந்தித்திருக்கிறேன்.

எனக்குத் தமிழ் அடிச் சொற்கள் கற்பதில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. உங்கள் நூல்களை எங்கே, எப்படி கொள்வனவு செய்யலாம்.

முடிந்தால் இம் மடலுக்குப் பதில் தரவும்.

எனது மின்னஞ்சல் - selvamsridas@gmail.com, தொலைபேசி எண் 647-881-3613 (கனடா), WhatsApp இல் அழைக்கலாம்.

திருமதி. செ. ஸ்ரீதாஸ் (முனைவர்)

Like
Post: Blog2_Post
bottom of page